Tuesday, December 4, 2012

பல்கலை.மாணவர்களின் விடுதலைக்காய் யாழில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்- படங்கள் இணைப்பு

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் நால்வர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து யாழ்.நகரில் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது. தமிழ் தேசிய் மக்கள் முன்னணியினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்வார்ப்பாட்டத்தில் தமிழ் கட்சிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மாணவர்களின் விடுதலையை வலியுறுத்தி நடைபெற்ற இவ் ஆர்ப்பாட்டத்தில் பெருமளவான பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


1 comments :

Anonymous ,  December 4, 2012 at 2:01 PM  

Wolf was crying while the lamb getting wet.True basic fact is to win the minds of the voters.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com