ஜனாதிபதிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் இன்று விசேட சந்திப்பு ?
முக்கிய பிரச்சனைகள் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கும் இடையில் முக்கியமான பேச்சு வார்த்தையென்று இன்று இடம்பெறவுள்ளதாகத் தெரியவருகின்றது. இப்பேச்சு வார்த்தையானது ஜனாதியின் அழைப்பிலேயே இடம்பெறுகின்றது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு தொலைபேசியில் ஜனாதிபதியே இவ் அழைப்பினை விடுத்துள்ளதாத் தெரியவருகின்றது.
ஆனால் இச்சந்திப்பு தொடர்பில் எந்தவிதமான உத்தியோக பூர்வமான அறிவிப்புகளும் இதுவரையில் வெளியாகவில்லை..
0 comments :
Post a Comment