Saturday, December 22, 2012

எமது பிள்ளைகளின் நிலைக்கு உதயன் ஊடகமே காரணம் - பெற்றோர் பாச்சல்

இடையில் நேற்று (21.12.2012) காலை 10.00 மணிக்கு பலாலி படைத் தலைமை அலுவலகத்தில் பல்கலை மாணவர்களின் விடுதலை தொடர்பில் கலந்துரையாடலின் முடிந்நத பின்னரே நடைபெற்றுள்ளது இந்தக் கலந்துரையாடலை முடித்துக்கொண்டு வெளியில் வந்ததடுதடுத்து வைக்கப்பட்டுள்ள மாணவர்களிகளின் பெற்றோர்களிடம் ஊடகவியாலார்கள் பலரும் கேள்வி எழுப்பியபோது நிதாகமாக பதில் சொன்ன அவர்கள் உதயன் ஊடகவியலாளர் கேள்வி கேட்டதும் எந்த பத்திரிகை என கேட்டதும் அந்த ஊடகவியலாளர் தான் உதயன் பத்திரிகை என தெரிவித்துள்ளார்.

உடன் ஆத்திரப்பட்ட அந்த பெற்றோர் உங்களுடைய உதயன் பத்திரிகையும், பத்திரிகையின் நிர்வாகி சரவணபவனுமே இவ்வளவு பிரச்சினைக்கும் காரணம் உங்கள் பிள்ளைகளை வெளிநாட்டில் விட்டு விட்டு இங்குஉள்ள எதுபி்ள்ளைகளை ஏன் தூணடி விடுகிறார்கள் என கூறுங்கள் முதலில் உங்கள் பத்திரிகையில் இதன் பிறகு எங்கள் பிள்ளைகளுக்காக குரல் கொடுக்கலாம் என ஆத்திரத்துடன் பேசினார்கள் பெற்றோர்.

இல்லாத ஒரு பிரச்சினை உங்கள் பத்திரிகையில் போட்டு ஊதிப்பெருப்பித்து, மாணவர்களை தூண்டிவிட்டு தற்போது இவர்களை காப்பாற்ற போராட்டம் நடத்த வேண்டாம் என போய் உங்கள் முதலாளியிட் செபல்லும் படி திட்டித் தீர்த்தார்கள் பெற்றோர்கள்.

இதனை கேட்டுக்கொண்டு இருந்த சக உதயன் ஊடகவியலாளர் எங்களை மதிக்காதவரிடம் ஏன் போய் கதைக்கிறாய் இங்காலவா என கத்திக்கூப்பிட்டுள்ளார்.

இந்த பல்கலைப்பிரச்சினை இவளவு தூரம் சென்றதற்கு, யாழ்ப்பாணத்தில் இயங்கும் ஊடகம் ஒன்றும், சில தமிழ் அரசில்வாதிகளுமே காரணம் எனவும், அவர்களை தான் நன்கு அறிந்திருப்பதாகவும் யாழ்.மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க இற்த சந்திப்பில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment