Thursday, December 20, 2012

விஜயதாஸ வீட்டருகில் துப்பாக்கிச்சூடு. நேரில் சென்று குசலம் விசாரித்தார் மஹிந்தர்.

ஐக்கிய தேசியக் கட்சியில் பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ச வீட்டருகில் நேற்றி பின்னிரவு 12.20 மணியளவில் துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டதாகவும் அதற்கான தடையங்களை தான் கண்டுபிடித்துள்ளதாகவும் பா.உ தெரிவித்துள்ளார்:

இச்செய்திகேட்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தனது முன்னாள் சகாவின் வீட்டிற்கு நேரடியாகச் சென்று குசலம் விசாரித்துள்ளார். வீட்டுக்கு முன்னால் துப்பாக்கிச்சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி, பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.





No comments:

Post a Comment