இலத்திரனியல் அடையாள அட்டை அறிமுகமாகிறது
புதிய இலத்திரனியல் அடையாள அட்டையை இலங்கையில் வளங்குவதற்கான உரிமையை சம்சொங் வலையமைபின் இலங்கை முகவர் நிறுவனம் ஆன AFFET இற்கு வளங்க ஆமைச்சரவை அங்கிகாரம் வளங்கியுள்ளதாக தேசிய ஆட்பதிவு திணைக்களம் அறிவித்துள்ளது.
அந்த புதிய இலத்திரணியல் அடையாள அட்டையில் படம், பெயர், முகவரி, இரத்த மாதிரி, பெரிவிரல் அடையாளம் என தேசிய காதுகாப்புன்னு உரிய சகல விடையங்களையும் உள்ளடக்கிஇருக்கும் என தெரிவத்துள்ளது தேசிய ஆட்பதிவு திணைக்களம்.
சர்வதேச தரத்திற்கு அமைவாக இந்த புதிய தேசிய அடையாள அட்டைகள் வளங்கப்படுவதுடன் இவற்றை வளங்குவதற்காக நாடுமுழுவதும் நிரந்தர மற்றும் நடமாடும் நிலையங்கள் அமைக்கப்படுவதுடன் மிகவிரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என தேசிய ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment