எமது இணைய வாசகர்கள் அனைவருக்கும் இலங்கை நெற் ஆசிரிய குழுமத்தின் சார்பாக இனிய புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம். பிறக்கும் 2013 ஆம் ஆண்டானது தோல்விகளை மாற்றி புதிய வெற்றிகளை உங்களுக்கு கொடுப்பதாக என்று உங்கள் உணர்வுகளோடு சேர்ந்து இறைவனை வேண்டுறோம்.
0 comments :
Post a Comment