தெரிவுக்குழுவிலிருந்து எதிர்கட்சிகளின் விலகியமை சூழ்ச்சி- அரசாங்கம்
நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் அங்கம் வகித்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தெரிவுக் குழுவிலிருந்து திடீரென்று விலகிச் சென்றமையானது எதிர்கட்சிகளின் சூழ்ச்சியான தந்திரோபாய செயற்பாடாகும் என்று அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். பிரதம நீதியரசருக்கு எதிரான தெரிவுக்குழுவிலிருந்து எதிர்கட்சி உறுப்பினர்கள் நால்வரும் வெளியேறிச் சென்றுள்ள நிலையிலேயே இதனை அரச தரப்பு தெரிவித்து;ளளது.
இதேவேளை நீதியரசருக்கு எதிரான விசாரணையை தொடர்ந்தும் முன்னெடுக்குமாறு ஜனாதிபதி பணித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment