போக்குவரத்துப் பொலிஸாரை இடித்து தள்ளி லொறி சாரதி -பொலிஸார் ஜவர் காயம்
வீதியில் கடமையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்துப் பொலிஸார் வேகமாக வந்த லோறியென்று இடித்து தள்ளியதில் படுகாயமடைந்த ஜந்து பொலிஸார் கண்டி வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் பலகொல்ல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் காயமடைந்த பொலிஸார் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment