நாட்டின் பல பாகுதிலும் நீடிக்கும் மஞ்சள் மழை!
ஹட்டன் - குடாஓயா பகுதியில் இன்று (27.12.2012) இரண்டு மணிநேரத்திறகு மேலாக மஞ்சள் மழை பெய்துள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்ததுடன் தந்போது காணப்படும் சீரற்ற காலநிலையால் ஏற்கனவே நாட்டின் பல பாகங்களிலும் தொடர்ச்சியான மழை பெய்து வரும் நிலையிலேயே இம்மழையும் பெய்துள்ளது.
இதேவேளை இன்றைய தினம் ஹட்டன் மட்டுமல்லாது திரிப்பனே, ஹொரவபொத்தான, கெக்கிராவ, லபுனொருவ ஆகிய பகுதிகளிலும் மஞ்சள் மழை பெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment