Tuesday, December 4, 2012

முப்பரிமாண பிரிண்டர்கள் மூலம் பெறப்பட்ட முதலாவது உருவம்!!

படப்பிடிப்புத் துறையில் முக்கிய இடத்தைப்பெறும் பிரிண்டர்கள் இப்போது அடுத்த தலைமுறையின் முதற்கட்டமாக முப்பரிமாண பிரிண்டர்கள் தயாராகி வருகின்றன.இவற்றின் மூலம் வழமையான பிரிண்டர்கள் போலல்லாது இருபரிமாண உருவங்களை மட்டும் உருவாக்காது, முப்பரிமாண தோற்றத்தை தரும் உருவங்களை சிறப்பாக பிரின்ட் செய்ய முடியும்.



0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com