நாம் உண்ணும் உணவை உடலுக்கேற்றதாக மாற்றி அமைப்பதையே ஜீரண சக்தி என்கினறோம். நாம் உண்ணும் உணவு நன்றாக ஜீரணமாகி உடலில் சேர வேண்டியது மிக அவசியமானது ஆகும். உணவு நன்றாக ஜீரணமாக விட்டால் சங்கடமான உணர்வு வயிற்று வலி பசியின்மை போன்றவை ஏற்படுகின்றது. இது போன்ற நிலையில் இருந்து நம் உடலை பாதுகாத்துக்கொள்ள இஞ்சி சாறு எலுமிச்சை சாறு ஆகியவற்றை அருந்தலாம். இவை ஜீரண சக்தியை அதிகரித்து உணவை நன்கு ஜீரணமடைய செய்யும்.
அல்லது ஓமத்தை மோரில் கலந்து குடிக்கவும் உணவு நன்கு ஜீரணமடையும். அஜீரணம் ஏற்படாமல் நம் உடலை பாதுகாத்துக் கொள்ள வேண்டுமாயின் அதிக உணவு உட்கொள்வதையும் நேரம் தாழ்தி உட்கொள்வதையும் தவிர்துக்கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment