Tuesday, December 4, 2012

கைது செய்யப்பட்ட யாழ். பல்கலைக்கழக மாணவன் ஒருவர் விடுதலை

பயங்கரவாதத் தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடத்தைச் சேர்ந்த கணேசமூர்த்தி சுதர்சன் என்ற மாணவன் இன்று விடுவிக்கப்பட்டுள்ளார் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.யாழ்.பல்கலைக்கழத்தில் இடம்பெற்ற சம்பவங்களுடன் இவருக்கு எந்தவிதமான தொடர்புகளும் இல்லையென்று விசாரணைகளில் தெரியவந்ததை அடுத்தே இவர் விடுவிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை ஏனைய மூவரிடமும் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

1 comments :

Anonymous ,  December 4, 2012 at 8:08 PM  

Students can decide after the completion of the studies whether
to involve in real genuine politics or not.It is better not to keep legs in two canoes.This is really a disaster not only to your studies even to the nation.We wonder how you would face any situations once passed out and hold a very reponsible job or position in public.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com