இரணைமடுக்குளம் வான் பாய்கிறது மக்களுக்கு எச்சரிக்கை!
இரணைமடுக்குளத்தின் அனைத்து வான்கதவுகளும் முழுமையாக திறந்து விடப்பட்டுள்ளநிலையில் நேற்று (28.12.2012) இரவு முதல் 6இஞ்சிக்கு வான் பாய்வதாக கிளிநொச்சி நீர்ப்பாசனத்திணைக்ளத்தின் பிரதிப்பணிப்பாளர் சுதாகரன் குறிப்பிட்டதுடன் கிளிநொச்சியில் தற்போது மழை ஓய்ந்துள்ள போதும் முல்லைத்து பகுதியில் பெய்து வரும் மழை காரணமாகவே வான்பாய்வதாகவும் இதனால் இரணைமடுக்குளத்தின் கீழான நீரேந்து பகுதிகளிலும் அதனை அண்மித்த பகுதிகளிலும் வசித்த மக்கள் இடம் பெயர்ந்து பாடசாலைகளிலும் ஏனைய இடங்களிலும் தங்கியுள்ளதாக குறிப்பிட்டார்.
0 comments :
Post a Comment