வெள்ளத்தில் மிதந்து வந்த குண்கள் பாரிய அனர்த்தம் மயிரிழையில் தவிர்ப்பு
வவுனியா நொச்சிகுளம் வீதியிலிருந்து இரண்டு மிதிவெடிகள் மற்றும் இரண்டு கைக்குண்டுகள் ஆகியன வெள்ளத்தில் மிதந்து வந்த நிலையில் கண்டு பிடிக்கப்பட்டு பாதுகாப்பு படையினரின் உதவியுடன் மீண்டும் செயலிழந்க்க வைக்கப்பட்டுள்ளன.மண்படைகள் கரைந்து கொண்டு போனதையடுத்தே இந்த வெடிப்பொருட்கள் வெளியில் தெரிந்துள்ளன.
இதனைத் தொடர்ந்து இது தொடர்பில் பொது மக்கள் படையினருக்கு தகவல் அனுப்பியுள்ளனர்.
இம் மிதிவெடிகள் தமீழீழ விடுதலைப்புலிகளின் உற்பத்தியாக இருந்ததாக பொது மக்கள் சிலர் தெரிவித்திருந்தனர். இவை வெடித்திருந்தால் பாரிய உயிர் இழப்புக்கள் ஏற்பட்டிருக்கும் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
0 comments :
Post a Comment