அரசியலமைப்பை நீதிமன்றம் ஏற்க வேண்டும் -மு. பிரதம நீதியரசர்
தற்போது நடைமுறையில் உள்ள அரசியலமைப்பின்படி, பாராளுமன்றத்தின் அதிஉயர் மேலான்மையை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ள வேண்டியதாக காணப்படுவதால் இதனை ஏற்றுக்கொள்ள வேண்டுமென தேசிய நாளிதலொன்றுக்கு முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா தெரிவித்துள்ளார்.
மேலும் பிரதம நீதியரசர் கலாநிதி ஷிரானி பண்டாரநாயகவிற்கு எதிரான குற்றப்பிரேரணையை ஆராயும் விசேட பாராளுமன்ற தெரிவுக்குழு உறுப்பினர்களை எதிர்வரும் 3 ஆம் திகதி மேன்முறையீட்டு நீமமன்றத்தில் ஆஜராக வேண்டுமென பிறப்பித்துள்ள உத்தரவை, ஏற்றுக்கொள்ளவோ அல்லது நிராகரிக்கவோ அவர்களால் முடியுமென தனது செவியில் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற தெரிவுக்குழு உறுப்பினர்கள் மீது மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் வழக்கு, ஒரு குற்றவியல் வழக்கு இல்லை என்பதாலேயே அவர்கள் இதனை நிராகரிக்க முடியும் அவர்கள் நிராகரித்தாலும் இவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தால் ஏதும் நடவடிக்கை எடுக்க முடியாதெனவும் அவர் குறிப்பிட்டார்.
ஷிரானி பண்டாரநாயகவிற்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றங்கள் தொடபாக ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழு, அவரை மூன்று குற்றச்சாட்டுக்களில் குற்றவாளியென, தீர்ப்பளித்தது இத்தீர்ப்பினை பிரதம நீதியரசர் இதனை சவாலுக்குட்படுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கொன்றை தாக்கல் செய்ததை தொடர்ந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்தே அவர்முன்னாள் பிரதம நீதியரசர் இதனை குறிப்பி்டார்.
2001 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முன்னாள் சபாநாயகர் அநுர பண்டாரநாயக, நீதிமன்றம் தொடர்பான தீர்ப்பொன்றை வழங்கியதாகவும் அந்த சமயம் தான் பிரதம நீதியரசராக பணியாற்றியதை சரத் என். சில்வா நினைவுகூர்ந்ததுடன் பாராளுமன்றத்தின் மேலான்மை தொடர்பாக வழங்கிய தீர்ப்பை நீதி மன்றம் ஏற்றுக்கொள்ள வேண்டி ஏற்பட்டதாக தெரிவித்தார்.
இதுவரை இலங்கை அரசியலமைப்பில் பொதுநலவாய லெட்டிமா ஹவுஸ் இணக்கப்பாட்டை உட்படுத்தப்படதவில்லையென குறிப்பிட்ட அவர் இதனால் தற்போதைய அரசியலமைப்பை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டுமென குறிப்பிட்ட முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா தானும் இலங்கை அரசியலமைப்புக்கு ஏற்ற அதேவிதமாகவே அன்று செயற்பட்டதை நினைவுபடுத்தினார்.

0 comments :
Post a Comment