Sunday, December 23, 2012

இலங்கையில் முதலிட்டை ஆரம்பிக்கிறது ஈரான்!

106 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் இலங்கையில் மின் உற்பத்தி திட்டத்தினை விரைவில் ஆரம்பிக்கவுள்ளது ஈரானின் SUNIR நிறுவனம் இதற்காக முன்னாள் மின்வலு எரிசக்தி பிரதி அமைச்சர் சாகல ரத்நாயக்க 2009ஆம் ஆண்டு 'RE8' ஒப்பந்தம் ஒன்றினை ஆரம்பித்தார். இந்த ஒப்பந்தத்தின் கீழே தற்போது ஈரான். நாட்டைச் சேர்ந்த குறித்த நிறுவனம் மின் உற்பத்தி திட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதுடன் இத்திட்டத்தின் கீழ் தெரிவுசெய்யப்பட்ட பிரதேசங்களில்உள்ள 180,000 குடும்பங்களுக்கு மின் விநியோகத்தினை வழங்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment