தற்போது நடைபெற்று முடிந்துள்ள 2012 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் விஞ்ஞான வினாப் பத்திரங்கள் பரீட்சை நடைபெற்ற தினத்திற்கு முன்னதாகவே வெளியானமை விசாரணைகளிலிருந்து உறுதியாகியுள்ளதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன் தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதேவேளை மேலும் சில பாடங்களின் வினாத்தாள்களும் பர்Pட்சைக்கு முன்னதாகவே வெளியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
No comments:
Post a Comment