இரும்பு பாலத்தை அடித்துச் சென்ற மழை வெள்ளம்
நாட்டில் தொடர்ந்த பெய்து வரும் மழை காரணமாக ஏற்பட்ட அசாதாரண காலநிலையால் மஹியங்கனை-தெய்யத்தகண்டி பிரதான வீதியில் உல்ஹிட்டி எனும் இடத்திலுள்ள இரும்பு பாலத்தை வெள்ளம் அடித்துச் சென்றுள்ளது. இப்பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதை கிராந்துருகோட்டை பொலிஸார் உறுதிப் படுத்தியுள்ளனர்..
இதேவேளை வெள்ளப்பெருக்கினால் 150 குடும்பங்கள் அப்பிரதேசத்தில் நிர்க்கதியாகியுள்ளதாக மஹியங்கனை பிரதேச செயலகம் தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment