Monday, December 3, 2012

முன்னாள் அமைச்சர் மெகமட் மஹ்ரூப் காலமானார்.

கொழும்பு மாநகரசபையின் எதிர்க்கட்சித் தலைவரும் ஐ.தே.க.வின் முன்னாள் அமைச்சருமான மெஹமட் மஹ்ரூப் இன்று திங்கட்கிழமை காலை தனியார் வைத்தியசாலை யென்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

திடீர் சுகயீனத்தினால் பாதிக்கப்பட்ட இவர் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் ஒன்றில் இவர் சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே இன்று காலை காலமாகியுள்ளார்.

இவரது மறைவிற்கு பல்வேறு கட்சிகளும் தமது அனுதாபத்தை வெளியிட்டுள்ளன.

No comments:

Post a Comment