சொத்து விபரங்களை வெளியிடாத அரசியல் வாதிகளின் பெயர் வெளியீடு!
வருவதுடன்,சில கட்சிகளும் அரசியல் வாதிகளும் இதுவரையில் சொத்து விபரங்களை அறிவிக்கவில்லை என சுட்டிக்காட்டினார்.
சொத்து விபரங்கள் வழங்கியவர்களின் விபரங்கள் எதிர்வரும்(31.12.2012) திகதிக்கு முன்னதாக வெளியிடமுடியும் என அறிவிக்கப்பட்டுள்ளதுடன்,அடுத்த ஆண்டு ஜனவரியில் சொத்து விபரங்கள் வெளியிடப்படாதவர்களது பெயர்கள் அம்பலப்படுத்தப்படும் எனவும் தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
அரசியல் வாதிகள் தமது சொத்து விபரங்களை வெளியிடவேண்டும் என தேர்தல் திணைக்களத்தினால் பல தடவை அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன் இதைமீறுவோரது பெயர்களை மக்களுக்கு அம்பலப்படுத்தும் நடவடிக்கையினை மேற்கொள்ளும் என பரவல் அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளர் றொஹான் ஹெட்டியாராட்சி தேர்தல் ஆணையாளரிடம் ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment