பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஜ.நா குழு இன்று யாழ்.விஜயம்
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஜ.நாவின் தூதுவர்கள் இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுவரும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் கேட்டறிந்துள்ளனர். இலங்கையின் ஜ.நா விற்கான தூதுவர் பாலித கோகன்ன தலைமையில் 13 இற்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இன்று யாழ்.வந்தனர்.
இவர்கள் யாழ்.ஆயர் இல்லத்தில் யாழ்.சிவில் சமூகப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளதோடு வடமாகாண ஆளுநர் மேஜனர் ஜெனரல் ஜி.ஏ சந்திரசிறி, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியேரை இவர்கள் சந்தித்துள்ளனர்.
0 comments :
Post a Comment