அன்னாசியின் மருத்துவ குணங்கள் .
தாழை இலை போன்ற அடுக்கான மடல்களை உடைய செடி அன்னாசி ஆகும். இப் பழம் பூந்தாழம் பழம் எனவும் அழைக்கபடும். இச் செடியின் இலை பழம் ஆகியவை இரண்டும் மருத்துவ குணம் கொண்டவை.வயிற்றில் உள்ள நுண்புழுக்களை கொல்லுதல் வியர்வை சிறுநீர் குருதிப்பெருக்கை தணித்தல்.மாதவிலக்கை தூண்டுதல் ஆகிய மருத்துவ பண்புகளை கொண்டது.
இப் பழம் தூண்டும் ஆகையால் கருவுற்ற பெண்கள் உண்ணாதிருத்தல் நல்லது. இப் பழத்தினை அதிகளவில் உண்டால் தொண்டை கட்டும்.
0 comments :
Post a Comment