Tuesday, December 4, 2012

கிறிஸ்மஸ்ஸிற்காக நியூயோக்கில் வைக்கப்பட்ட 80 அடி இராட்ச கிறிஸ்மஸ் மரம்-படங்கள் இணைப்பு

80 அடி நீளமும், 50 அடி குறுக்களவும் கொண்ட கிறிஸ்மஸ் மரம் , நியூயார்க் ராக்பெல்லர் சென்டரில் வைக்கப்பட்டு விட்டது. நியூயோர்க்கில் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும், மிகப் பெரிய கிறிஸ்மஸ் மரம் வைப்பது நாங்களே என்று கூறிக்கொள்ளும் ராக்பெல்லர் சென்டர் நிர்வாகம், பெரிய ட்ரீ வைக்கும் 80-வது ஆண்டு இது.

ராக்பெல்லர் சென்டரின் 80-வது ஆண்டு கிறிஸ்மஸ் மரம் லைட் ஏற்றப்படுவதை கண்டு களிக்க ஏராளமான மக்கள் கூடியிருந்த காட்சியை பெருமளவில் பொது மக்கள் பார்வையிட்டு வருகின்றனர்.








0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com