Thursday, December 6, 2012

மண்டைதீவு வைத்தியசாலைக்கு 36 மில்லியன் ரூபா தேவையென மதீப்பீடு

மண்டை தீவு கிராமத்தில் பிரதேச வைத்தியசாலை ஒன்றை அமைப்பதற்கு 36 மில்லியன் ரூபா தேவையயென யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாள் ஆர்.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். வைத்தியசாலைக்கான தளபாடங்களைக் கொள்வனவு செய்வதற்கென 2 மில்லியன் ரூபா,சுற்று மதில் அமைப்பதற்கு 2 மில்லியன் ரூபா, மருத்துவ உபகரணக் கொள்வனவிற்கு 2 மில்லியன் ரூபா, வெளிநோயாளர் பிரிவுக்கு 30 மில்லியன் ரூபாவும் தேவைப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com