தீவகத்தில் வைத்திய நிலையங்கள் அமைக்க 18 மில்லியன் தேவையென மதீப்பீடு
சிறுப்பிட்டி நெடுந்தீவு மேற்கு சரவணை ஆகிய கிராமங்களிலும் சுகதார நிலையங்களை அமைப்பிற்கு 18 மில்லியன் ரூபாவும் தேவையென்று மதிப்பிடப்பட்டுள்ளது.அத்துடன் வேலணையில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட சுகாதார வைத்தியதிகாரி பணிமனைக்குட்பட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மேற்கொள்வதற்கும் மேலும பல மில்லியன் ரூபா தேவையனெ;றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
0 comments :
Post a Comment