யாழ்ப்பாணத்தில் தொடரும் வேட்டை மேலும் 15 பேர் பயங்கரவாதத் தடுப்பு பொலிஸாரால் கைது
பயங்கரவாத நடவடிக்கைடன் கடந்த காலத்தில் தொடர்புடையவர்கள் என்று பயங்கரவாதத் தடுப்பு பொலிஸார் தேடி வந்த குற்றவாளிகளை கைது செய்யும் நடவடிக்கைகள் யாழ்ப்பாணத்தில் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. கடந்த சில நாட்களாக கொழும்பிலிருந்து வருகை தந்த பயங்கரவாதத் தடுப்பு பொலிஸார் இவர்களைக் கைது செய்து வருகின்றனர்.
இதன் அடிப்படையில் புத்தூர் கிழக்கு பிரதேசத்தில் சுமார் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
0 comments :
Post a Comment