டிசம்பர் மாதம் 10 திகதி முதல் 17ஆம் திகதி வரை தேசிய சுகாதார வாரமாக பிரகடனம்
இம்மாதம் 10ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை தேசிய சுகாதார வாரமாக சுகாதார அமைச்சினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவையில் அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளன நிலையில் இந்த தேசிய வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், தொற்று நோய்களைத் தடுப்பதற்காக தேசிய மற்றும் கிராமிய ரீதியில் விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவது தொடர்பில் சுகாதார அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment