ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கசகஸ்தானுக்கு விஜயம்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று திங்கட்கிழமை காலை கசகஸ்தானுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார் என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. கசகஸ்தானுக்கு சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கசகஸ்தான் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி செயலகம்; தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment