Monday, November 12, 2012

வெலிக்கடையில் பலியான கைதிகளின் பெயர் விபரங்கள் இணைப்பு

வெலிக்கடைச் சிறையில் இடம்பெற்ற சம்பவத்தில் பலியான கைதிகளில் அடையாளங்காணப்பட்டவர்களின்; பெயர்விபரங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். இதில், பண்டாரவளையைச் சேர்ந்த ராமநாதன் பாலபெருமாள் என்ற தமிழ்க் கைதியொருவரும் அடங்குகின்றார். அத்துடன் முஸ்லிம் கைதிகள் மூவரும் பலியாகியுள்ளனர்

இதேவேளை, இந்த 27பேரினதும் சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவற்றில் 22பேரின் சடலங்களை அவர்களது உறவினர்களிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.


இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ள சடலங்களின் விபரங்கள் வருமாறு,

01. தொன் கயந்த புஷ்பகுமார (நுகேகொடை)

02. கமகே சமந்த பெர்ணான்டோ

03. குலவெல விதானகே தொன் சமீர மலித் விஜேசிங்க (தெஹிவளை)

04. தேவராஜா மல்வரகே சுகத் குமார (களுபோவில)

05. ரணசிங்க ஆரச்சிகே ஜனக லசந்த (ஹொரண)

06. அசித்த சஞ்ஜீவ திஸாநாயக்க (கிராண்ட்பாஸ்)

07. திலுக் சஞ்ஜீவ ராஜபக்ஷ (கல்கிஸை)

08. ராமநாதன் பாலபெருமாள் (பண்டாரவளை)

09. அசரப்புலிகே ஜோதிபால எனும் கபில (கிராண்ட்பாஸ்)

10. மலிந்த நிலேந்திர பெல்பொல எனும் மாலன் (கோட்டை)

11. ஹர்ஷ சி.மணிகீர்த்தி பெரேரா எனும் மஞ்ஜு ஸ்ரீ (பிளியந்தலை)

12. நிர்மல அத்தபத்து (பிளியந்தலை)

13. துஷார சந்தன எனும் களு துஷார (நாவின்ன)

14. சுசந்த பெரேரா (ரத்மலான)

15. மொஹமட் விஜேரோஹன எனும் குண்டு (பொரளை)

16. மலித் சமீர பெரேரா எனும் கொன்ட அமித் (தெஹிவளை)

17. திஸ்ஸ குமார (கேகாலை)

18. லெஸ்ட டி சில்வா (ஹிக்கடுவ)

19. சலால்திஸ் மொஹமட் அஸ்வதீன் (கொழும்பு 12)

20. வெலிகம துப்பெஹிகே அசங்க உதயகுமார

21. வல்லகே லலந்த விஜேசிறி (காலி)

22. ரத்னவீர படபெதிகே லெஸ்லி (காலி)

23. சரத் விஜேசூரிய (கல்கமுவ)

24. சபு பிரசன்ன டி சில்வா (இரத்மலானை)

25. மொஹமட் ரம்சதீன் நௌபர் (அக்கரைப்பற்று)

26. கன்னலு பெருமாரச்சிலகே பிரியந்த (கரந்தெனிய)

27. லியனாரச்சிகே அநுர (பொரளஸ்கமுவ)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com