ஹொரணையில் விபச்சார விடுதி முற்றுகை: இரு பெண்கள் உட்பட மூவர் கைது
ஹொரண – சீலரத்ன மாவத்தையில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்றை வலான குற்றத் தடுப்புப் பிரிவினர் சுற்றிவளைத்துள்ளனர்.விடுமுறை விடுதி என்ற பெயரில் இயங்கி வந்த விபச்சார விடுதியே இவ்வாறு முற்றுகையிடப்பட்டுள்ளது.
குறித்த விடுதியில் இருந்து 22 மற்றும் 30 வயது பெண்களும் விடுதி உரிமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டோர் இன்று (07) ஹொரண நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
ஹொரண பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
1 comments :
Poverty,ilusion and foolishness are the main causes for the mistake.Rehabiltion centres should be opened specially by the clinical psychologists to give them a new life even the government can provide them with jobs and take care of them.
The parents of the victims should be given tight warnings for their misleading of their children.Police raids,photos,arrests are nothing special in a buddhist country.It's a shame.
Post a Comment