மியான்மர் நாட்டில் நேற்று கடுமையான நிலநடுக்கம்
மியான்மர் நாட்டில் நேற்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டதால் அப்பகுதி முழுவதும் பதற்றத்துடன் காணப்படுகிறது. மியான்மரின் மண்டலே நகரில் ஏற்பட்ட இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.6 ஆக பதிவானதாக அமெரிக்கா புவியியல் ஆய்வகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் அந்நாட்டு நேரப்படி காலை 7.42 மணியளவில் ஏற்பட்டுள்ளது நிலநடுக்கம் காரணமாக 5 பேர் பலியானதாகவும் மற்றும் சேதம் ஏற்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது என கூறப்படுகிறது..
0 comments :
Post a Comment