பயபொக்ஸின் புதிய பதிப்பு வெளியானது
உலாவிகளில் முன்னணியில் திகழும் பயர்பொக்ஸ் தனது புதிய பதிப்பான Firefox 17.0-யை வெளியிட்டுள்ளது.கடந்த சில மாதங்களுக்கு முன்பே Firefox 16 அறிமுகப்படுத்திய நிலையில், தற்போது அதில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்து, புத்தம் புது வசதிகளுடன் கூடிய. Firefox 17.0 வெளியிட்டுள்ளது.
இந்த புதிய பதிப்பானது விண்டோஸ், லினக்ஸ், மேக் மற்றும் ஆண்ட்ராய்டு இயங்குதளங்களில் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணையத்தள வடிவமைப்பாளர்களுக்கு ஏற்ற வகையில் Command Line இல் அமைந்த Developer டூல்களைக் கொண்டதாகவும், மிக எளிதான முறையில் Access செய்ய கூடியதாகவும் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment