ஒபாமாவுக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வாழ்த்து
ஜக்கிய அமெரிக்காவின் ஜனாதிபதியாக இரண்டாவது முறையாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ள பராக் ஒபாமாவிற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தனது மனமார்ந்த வாழ்த்துதல்களைத் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் உத்தியோக பூர்வமாக வெளியாகியுள்ள நிலையில் கறுப்பினத்தவரான ஒபாமா மீண்டும் அமெரிக்காவின் ஜனாதிபதியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் ஒபாமாவிற்கு உலகத்தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் ஜனாதிபதியும் தனது வாழ்த்துகல்களை ஒபாமாவிற்கு அனுப்பி வைத்துள்ளார்.
0 comments :
Post a Comment