யாழில் அதிக நேரம் நிறுத்தப்படும் மின்சாரத்தினால் பொது மக்கள் பாதிப்பு
யாழ்ப்பாணத்தில் அடிக்கடி மின்சாரமானது கூடியளவு நேரம் எந்தவிதமான முன்அறிவித்தல்களும் இன்றி துண்டிக்கப்படுவதாக பொது மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
மின்சார திருத்த வேலைகளுக்காக மின்சாரம் துண்டிக்கப்படுவது வழமை இதிலும் குறிப்பாக காலை 8 மணி முதல் 5 மணிவரையே துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டாலும் அது 8 மணி வரை இழுத்தடிக்கப்படுகின்றது.
எனவே உரிய அதிகாரிகள் இதனைக் கருத்திற்கொள்ள வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
0 comments :
Post a Comment