காதலியை கற்பழித்து வீடியோ பிடித்த ரியூசன் மாஸ்ரர் கைது!
கம்பஹாவில் தரம் 13 பயில்கின்ற மாணவியை கற்பழித்தமையுடன் இக்காட்சிகளை வீடியோ எடுத்து வைத்து 500000 ரூபாய் கப்பமும் கோரிய ரியூசன் மாஸ்ரர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு உள்ளார்.
இவரது பெயர் திலன் ரூபசிங்க. இவருக்கும், மாணவிக்கும் இடையில் காதல் தொடர்பு இருந்து உள்ளது.
இவர் கற்பழிப்பை வீடியோ பிடித்து இருக்கின்றார். 50000 ரூபாய் கப்பம் தராத பட்சத்தில் இவ்வீடியோவை இணையத் தளங்களில் பதிவேற்றி விடுவார் என்று பயமுறுத்தி உள்ளார்.
பாடசாலை அதிபருக்கு விபரீதத்தை சொல்லி அழுது இருக்கின்றார் மாணவி.
அதிபர் பொலிஸில் முறைப்பாடு செய்தமையை அடுத்து கைது இடம்பெற்று உள்ளது.
ரியூசன் மாஸ்ரர் கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராக்கப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் எதிர்வரும் 05 ஆம் திகதி வரை விளக்கமறியலில் போடப்பட்டு உள்ளார்.
0 comments :
Post a Comment