Friday, November 9, 2012

இங்கிலாந்து நிதி அமைச்சரை நினைத்து அச்சப்படும் மக்கள்

இங்கிலாந்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில் இங்கிலாந்து நிதி அமைச்சரை நினைத்தாலே பீதி ஏற்படுவதாக பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.பயம் ஏற்படுத்திய கனவுகள் சம்பவங்கள் ஆட்கள் இடங்கள் குறித்து டிராவலாஜ் என்ற ஓட்டல் குரூப் சமீபத்தில் 2000க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களிடம் ஆய்வு நடத்தியது

இதில் எப்போது எந்த அதிரடி அறிவிப்பை வெளியிடுவாரோ என்ற அச்சத்தால்
இங்கிலாந்து நிதி அமைச்சர் ஜார்ஜை நினைத்தாலே பயம் ஏற்படுவதாக அதிகமானோர் தெரிவித்துள்ளனர்.

பயம் ஏற்படுத்தும் நபர்களின் வரிசையில் இரண்டாவது இடத்தை முன்னாள் பிரதமர் கார்டன் பிரவுன் பிடித்துள்ளார். அரசியல் பிரமுகர்கள் தவிரஇ கவர்ச்சி மொடல் அழகி ஜோர்டான் என்கிற கதே பிரைஸ் 3வது இடத்தில் உள்ளார்.

1 comments :

Anonymous ,  November 10, 2012 at 11:40 AM  

When the general election comes,the power will be in the hands of the citizens.At that time real democracy can play a good role.It is not too far just ahead

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com