நாச்சிக்குடாவில் யாழ்.றோலர்கள் படகுகள் இரண்டு மடக்கி பிடிப்பு
கிளிநொச்சியின் நாச்சிக்குடாவில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட இரண்டு யாழ்ப் பாணத்தைச் சேர்ந்த றோலர் படகுகள் பொது மக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது. இதில் குருநகரைச் சேர்ந்த இரண்டு றோலர் படகுகளே இவ்வாறு மடக்கி பிடிக்கப்பட்டன.
இவர்கள் தொடாச்ச்யாக தமது பகுதிகளுக்குள்ளாக அத்துமீறில் பிரவேசிப்பதாக பொது நாச்சிக்குடா கடற்றொழிலாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
0 comments :
Post a Comment