யாழ்.கோண்டாவிலில் மாவீரர் தின சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன
மாவீரர் தினத்தை நினைவு கூரும் வகையில் யாழ்.கோண்டாவில் பகுதியிலுள்ள சில இடங்களில் மாவீரர் தினச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த புதன்கிழமை முதல் இவை ஒட்டப்பட்டுள்ளதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
இச்சுவரொட்டிகள் அனைத்தும் பின்னர் உடனடியாக அங்கிருந்து பொலிஸார்; உதவியுடன் முற்காக அகற்றப்பட்டுள்ளன. இவற்றை ஒட்டியவர்கள் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை வல்வெட்டித்துறை பகுதியிலும் புலிக்கொடி பறக்கவிடப்பட்டு பின்னர் அது அங்கிருந்து அகற்ப்பட்டிருந்தது.
0 comments :
Post a Comment