ஜேர்மனியின் மின்சார உற்பத்தி அதிகரித்துள்ளது
காற்றாலை மின்சாரம், சூரிய சக்தி மின்சாரம் ஆகியவற்றினால் ஜேர்மனியில் மின்சார ஏற்றுமதி முன்பிருந்ததை விட தற்போது அதிகரித்து ,ருப்பதாக தனது முதற்கட்ட அறிக்கையில் ஜேர்மன் அரசு தெரிவித்துள்ளது. கடந்த சில வருடங்களாக ஜேர்மனி மின்சக்தியை அதிகளவு உற்பத்தி செய்து வருகிறது.இதனால் நெதர்லாந்து தன் நாட்டில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களை மூடிவிட்டு, ஜேர்மனியிடமிருந்து வாங்க திட்டமிட்டுள்ளது.
இதற்கு தங்கள் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் செலவை விட, ,றக்குமதி செய்வதற்கு குறைந்த செலவு ஆவதே காரணமாகும்.
ஜேர்மனியின் ,ன்றைய நிலைக்கு காரணம், ,ந்நாடு காற்றாலை மின்சாரம், சூரிய சக்தி மின்சாரம் போன்றவற்றில் அதிக கவனம் செலுத்தியது தான்.
சுறுநு-ன் தகவல் தொடர்பாளர் கூறுகையில், ஐரோப்பிய சந்தைகளோடு தமது நிறுவனத்துக்கு நல்ல வர்த்தக தொடர்புகள் ,ருப்பதால் ஃபிரான்ஸ், நெதர்லாந்து, பெல்ஜியம், ஜேர்மனி போன்ற நாடுகளுக்கு மின்சாரம் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுவதாக தெரிவித்தார்.
0 comments :
Post a Comment