2013 வடக்கு மாகாண சபைத் தேர்தல் ஜனாதிபதி அறிவிப்பு
வடக்கு மாகாண சபைத் தேர்தலை எதிர்வரும் 2013ஆம் ஆண்டு நடாத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இன்று நாடாளுமன்றி அறிவித்துள்ளார்.2013ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தை இன்று நாடாளுமன்றி நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி இன்று மதியும் சமர்ப்பித்தார். இதன்போது உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இதனை அறிவித்துள்ளார்.
அரசாங்கத்தினுள்ளே அங்கம் வகிக்கும் சில கூட்டுக்கட்சிகள் மகாண சபை முறையை இல்லாது ஒழிக்க வேண்டும் என்று கோரிவரும் நிலையிலே ஜனாதிபதி இவ்வறிவித்தலை இன்று மேற்கொண்டுள்ளார்.
0 comments :
Post a Comment