12 பேர் மரணம் 30 பேர் காயம்.
சிறைச்சாலைக் கைதிகள் ஆயுதக்களஞ்சியத்தை உடைத்து ஆயுதங்களை கைப்பற்றி வன்முறையில் ஈடுபட்டுவருகின்றனர். இவர்கள் அதிரடிப்படையினர் மீது துப்பாக்கி தாக்குதல்களையும் நடாத்தினர், படையினர் மேற்கொண்ட பதில் தாக்குதலில் 12 கைதிகள் மரணமாகியுள்ளதாகவும் 30 கைதிகள் காயமடைந்துள்ளதாகவும் அறியக்கிடைக்கின்றது. மேலதிக தகவல்கள் தொடரும்..
0 comments :
Post a Comment