தம்புள்ளை பிரதி மேயர் கைது
இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச் சாட்டின் அடிப்படையில் தம்புள்ளை பிரதி மேயர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
குறித் பிரதி மேயர்லட்சம் ரூபாய் லஞ்சமாக பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டின் பேரிலேயே கைது செய்யப்பட்டுள்ளார எனவும் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரிடம் தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்று வருவதாக இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment