புலிகள் பாணியில் அல்.கெய்தாவில் பர்தா படையணி
அல்-கொய்தா தீவிரவாத இயக்கத்தில் முற்றிலும் பெண்களைக் கொண்ட ஹபர்தா படை' அமைக்கப்பட்டுள்ளது. இப்படையைச் சேர்ந்த பெண்கள் செசன்யா நாட்டில் அல்-கொய்தாவுடன் தொடர்புடைய குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.
இந்த பெண்கள்இ மேலை நாடுகளில் ஊடுருவிஇ அங்குள்ள ராணுவ தளங்கள் மற்றும் அரசு கட்டிடங்களை தாக்குவதற்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறார்கள்.
மேலை நாடுகளில் ஆண்களைப் போல்இ பெண்கள் மீது அதிகமாக சந்தேகப்பட மாட்டார்கள் என்பதால்இ அல்-கொய்தா தீவிரவாதிகள் இப்பெண்களை பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர்.
0 comments :
Post a Comment