சதித்திட்டம் என்ன வென்று வெளிப்படுத்தி குற்றச்சாட்டிலிருந்து விடுபடுங்கள்
நீதிச் சேவை ஆணைக்குழுவின் தலைவர் தாக்கப்பட்டதன் பின்னணி யில் சதித்திட்டம் செயல்பட்டிருக் கின்றது என்றால், அதனை வெளிப் படுத்துவதற்கு அரசாங்கம் நடவடி க்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்களுக்கான தேசிய அமைப்பு தெரிவித்துள்ளது.
அவ்வாறு செய்தால் அது அரசின் மீது விழுந்துள்ள பழியை துடைத்துவிடும் என்று கொழும்பில் நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் அதன் தலைவர் வண. மாதுலுவேவ சோபித தேரர் குறிப்பிட்டார்.
0 comments :
Post a Comment