முன்னாள் பெண் புலி உறுப்பினர்கள் ஜனாதிபதியுடன் அலரி மாளிகையில்
புனர்வாழ்வு வழக்கப்பட்ட முன்னாள் பெண் புலி உறுப்பினர்கள் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்து அலரி மாளிகையில் உரையாடியுள்ளனர். மகளிர் தினத்தை முன்னிட்டு சுற்றுலாவொன்றில் கலந்துகொண்டு கொழும்பு வந்தபோது அலரி மாளிகைக்குச் சென்று ஜனாதிபதியைச் சந்தித்தனர்.
இச்சந்திப்பின் போது அமைச்சர்களான பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ்- திஸ்ஸ கரலியத்த ஆகியோரும் கலந்துகொண்டனர்.
0 comments :
Post a Comment