Tuesday, October 23, 2012

முன்னாள் புலிகளுக்கு இந்நாள் வங்கிக் கடன்.

2009ம் ஆண்டு இறுதிப் போரில் சரணடைந்து புனர்வாழ்வு முகாம்களில் தொழில் பயிற்சி பெற்ற முன்னால் எல்.ரி.ரி.ஈ உறுப்பினர்கள் சுய தொழில் முயற்சிகளில் ஈடுபடுவதற்காக ஒவ் வொருவருக்கும் 2½ இலட்சம் ரூபா கடன் வழங்கப்படுகின்றது.

இறுதி யுத்தம் நடைபெற்ற முல்லைத்தீவில் வைத்து இந்த கடனை புனர்வாழ்வு அமைச்சர சந்திரசிரி கஜதீர வழங்கினார். 4% வட்டியில் 10 ஆண்டு காலத்தில் திருப்பிச் செலுத்தும் வண்ணம் இக்கடன் வங்கப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com