சட்ட கல்லூரியில் ஆபாச திரைப்படம் தயாரிப்பு
அமெரிக்காவின் சட்ட கல்லூரி ஒன்றில் மாடல் அழகியை வைத்து ஆபாச படம் எடுத்ததனால் பெற்றோர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவின் நியூயார்க்கில் ஐவி லீக் கார்னல் என்ற மிகப் பிரபலமான தனியார் சட்டக் கல்லூரியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த பல்கலையின் நூலகத்தில், மாடல் அழகியை தனியாக வைத்து நிர்வாணமாக செல்போனில் 45 நிமிடங்கள் ஓடம் ஆபாச படத்தை எடுத்து அந்த வீடியோவை மாணவர்களுக்கு கல்லூரியில் போட்டு காண்பித்துள்ளனர். அதை ஆயிரக்கணக்கான மாணவர்கள் பார்த்துள்ளதனால் இதனால் அமெரிக்க பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் விசாரணை நடத்தப்பட்டது. அத்துடன் நிர்வாணமாக நடித்த மாடல் அழகி, பல்கலைக்கழகத்தில் படிக்கவில்லை என்று தெரிய வந்ததுள்ளது எனினும் அவருடைய பெயர் விவரங்கள் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment