த.தே.கூ இந்திய மாநிலக் கட்சியா? – ஹெல உருமய.
ஜனாதிபதியின் சாஞ்சி விஜயம் முடிவுற்ற பின்னர், தமிழ் தேசியக் கூட்டமைப்பை இந்தியா அழைத்து ள்ளது. இதன் மூலம் இந்தியா இலங்கை மீது கை வைப்பது தெரியவருகின்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்திய பிராந்தியக் கட்சி அல்ல. தமிழர் பிரச்சினைக்காக அது இந்தியவிடம் அல்ல இலங்கை ஜனாதிபதியிடமே பேச வேண்டும் என ஜாதிக ஹெல உறுமயவின் தேசிய அமைப்பாளர் நிசாந்த வர்ணசிங்க தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் இனத்தை ஏலம் போட்டு அவர்களுக்கு இன்னும் பிரச்சினையை உருவாக்கப் பார்க்கின்றது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment