இலங்கை இராணுவத்திற்கு பயிற்சி வழங்குவததை தடுக்க முடியாது- இந்திய உச்ச நீதிமன்றம்
இலங்கை இராணுவத்திற்கு இந்தியாவில் பயிற்சி வழங்குவதற்கு தடைவிதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. வழக்கறிஞர் ராஜா ராமன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த போதே உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்ததுள்ளது. இந்திய அரசின் வெளிநாட்டு கொள்கையில் யாருக்கும் தலையிட உரிமை இல்லை என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
இலங்கை இராணுவ வீரர்களுக்கு இந்தியாவில் பயிற்சி அளிப்பதற்கு எதிராக தமிழக முதல்வர் உள்ளிட்ட தமிழக கட்சிகள் பலவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment