இ.கி.மிசன் சுவாமிகளை அழைக்கும் பட்டயம் வழங்கும் நிகழ்வு
வேதாந்த தீபம் சுவாமி விவேகானந்தரின் 150 வது ஜனன தின விழாவையொட்டி காரைதீவில் நாளை புதன்கிழமை நடைபெறவிருக்கும் ரதபவனி மற்றும் இந்து எழுச்சி ஊர்வலத்திற்காக மட்டக்களப்பு இ.கி.மிசன் சுவாமிகளை அழைக்கும் பட்டயம் வழங்கும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை கல்லடி இ.கி.மிசன் குருகுலத்தில் நடைபெற்றது.
காரைதீவுபெருமக்கள் அனைவரும் இணைந்து இ.கி.மிசன் சுவாமி கபாலீஸானந்தா ஜீ மற்றும் சுவாமி யோகிராஜானந்தா ஜீ ஆகியோரை அழைக்கும் நிகழ்வை இங்கு காணலாம்.
0 comments :
Post a Comment